வீரப்பனை சுட்டுக்கொன்று சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இறப்பு குறித்த சந்தேகங்களும் மர்மங்களும் இன்றளவும் நீங்காமல் உள்ளது. அதற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் , ஆப்பரேஷன் குக்கூன் குறித்து பிபிசியிடம் விரிவாக பேசியுள்ளார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? அவரது நிறைவேறாத 2 ஆசைகள் என்ன? அவரை உயிருடன் பிடித்திருக்க முடியாதா? வீரப்பனின் வெளியுலக தொடர்புகள் என்ன?
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்