சென்னை: இயக்குநர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கிறார்.
சேரன் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in