மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற இடம் அமையும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு உண்டு.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வேற்றுமொழி பேசுபவர், வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in