Last Updated : 04 Oct, 2023 05:40 AM
Published : 04 Oct 2023 05:40 AM
Last Updated : 04 Oct 2023 05:40 AM
மும்பை: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி நடித்த படம், ‘ஜவான்’. ரெட் சில்லிஸ் தயாரித்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் செப்.7-ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்தியாவில் மட்டும் 26 நாளில் ரூ.611 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.1100 கோடி வசூலைத் தொட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த 2-வது இந்தி படமாக ஜவான் உள்ளது. முதலிடத்தில் ஆமிர்கானின் ‘தங்கல்’ படம் இருக்கிறது
தவறவிடாதீர்!
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in