மேஷம்: கணவன் – மனைவிக்குள் வீண் மனஸ்தாபம் வந்து நீங்கும். நண்பர்களில் யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர். நீங்கள் சாதாரணமாக சொல்லும் விஷயம் கூட விபரீதமாக புரிந்து கொள்ளப்படும்.
ரிஷபம்: சகோதர வகையில் சொத்து பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in