சென்னை: நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் உயிருள்ளவரை உஷா அவரது முதல் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர பாத்திரங்கை ஏற்று அதிகம் நடித்தவர். நடிகர், இயக்குநர் டி.ராஜேந்திரனின் உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in