Last Updated : 25 Nov, 2023 06:08 AM
Published : 25 Nov 2023 06:08 AM
Last Updated : 25 Nov 2023 06:08 AM
சென்னை: ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் மீத்தா ரகுநாத். இதையடுத்து இவர் மணிகண்டனுடன் நடித்த ‘குட்நைட்’ மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்தப் படம் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் மீத்தாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவருடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தனது வருங்கால கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in