சோபகிருது 18 மார்கழி
புதன்கிழமை
திதி: சப்தமி இரவு 7.48 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 2.46 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: சோபனம் அதிகாலை 5.28 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் இரவு 7.49 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் பகல் 2.46 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.31. அஸ்தமனம்: மாலை 5.54.
நாள் |
தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் |
1,3 |
சந்திராஷ்டமம் |
சதயம் |
ராகு காலம் |
மதியம் 12.00-1.30 |
எமகண்டம் |
காலை 7.30-9.00 |
குளிகை |
காலை 10.30-12.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |