மேலும், தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் தைவானைப் போரின் ஆபத்தான நிலைமைகளை நோக்கி தள்ளுகிறது” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், இன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் டிபிபி-யின் லாய் சிங்-தே (Lai Ching-te – DDP), கே.எம்.டி-யின் ஹூ யு-இ (Hou Yu-ih – KMT) மற்றும் டிபிபியின் கோ வென்-ஜே (Ko Wen-je – TPP) ஆகிய மூவர் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்குப்பதிவு தைவானில் இன்று காலைமுதல் நடந்து வந்தது. 24 பில்லியன் தைவான் மக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். தைவான் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com