சர்வ ஷிக்ஷா அபியான் (SSA) அகில இந்திய அளவில் ஆசிரியர், பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு இப்பணிகளில் 240061 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. SSA வின் வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இதற்கான முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
கல்வித்தகுதி :
SSA அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்பிற்கு தகுத்த படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Primary Teacher – 12th, Graduation
Lab Technician – Graduation
Peon – 8th
Karyalaya Staff – 10th, 12th
Computer Teacher – 12th, Diploma
சம்பளம் :
Primary Teacher – ரூ.43,300/- (per month)
Lab Technician – ரூ.39,500/- ( per month)
Peon – ரூ. 22,700/- ( per month)
Karyalaya Staff – ரூ. 33,500/- ( per month)
Computer Teacher – ரூ. 37,700/- ( per month)
வயது வரம்பு :
சர்வ சிக்ஷா அபியான் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.
ALSO READ : மத்திய அரசு வேலையில் சேர வாக்-இன்- இன்டர்வியூ அட்டன் பண்ணால் போதும்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர் அப்ளை பண்ண விரும்பினால் ஆன்லைன் வழியாக 980 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் .
தேர்வு செய்யும் முறை :
பணியாளர்கள் Online Examination, Personal Interview முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்வானவர்கள் இந்தியா முழுவதும் பணியாற்றலாம்.
அப்ளை செய்யும் முறை :
தகுதியானவர்கள் SSA அதிகாரப்பூர்வ இணையதளமான sarvashikshaabhiyan.org இல் ஆன்லைனில் பிப்ரவரி 25, 2024 வரை விண்ணப்பிக்கலாம். மிக குறைந்த கால அவகாசம் மட்டும் உள்ளது.
மேலும் இந்த வேலை அறிவிப்பு பற்றிய தகவல்களை பெற வேண்டும் என்றாலும் Official Notification க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in