தெற்கு ரயில்வேயில் வேலை செய்வதற்கான அறிவிப்பு ஒன்று வந்துருக்கு. மத்திய அரசின் இந்த வேலைகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தெற்கு ரயில்வேயில் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம் அதனை பார்த்து பயன்பெறுங்கள்.
ALSO READ : YES வங்கியில் சூப்பரான வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க !
பணியின் பெயர் : Apprentice
காலி பணியிடங்கள் : 2860
கல்வித்தகுதி : 10th, 12th, ITI
மாத சம்பளம் : ரூ. 9,000 to ரூ.14,000
வேலை செய்யும் இடம் : சென்னை
வயது வரம்பு : அதிகபட்ச வயது 24 வரை இருக்கலாம்.
தேர்வு செய்யும் முறை : தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் : அப்ளை பண்ண ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அப்ளை பண்ண ஆரம்ப தேதி : ஜனவரி 29,2024
அப்ளை பண்ண கடைசி தேதி : பிப்ரவரி 28, 2024
தெற்கு ரயில்வேயின் Official Notification மூலம் தகவல்களை பெற்று Apply Link– ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in