அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் திறன் பயிற்சியாளர் பணிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. விண்ணப்பதாரர் இப்பணிக்கு Walk-In இன்டர்வீயூ செல்ல வேண்டும். Skill Trainer பணிக்கு கல்வி தகுதியானது எதாவது ஒரு Degree முடித்திருந்தால் apply செய்யலாம். இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.10,000, அவர்கள் சிவகங்கையில் பணிபுரிவார்கள்.
ALSO READ : திருச்சியில் உள்ள NRCB-யில் வேலை அறிவிப்பு! நம்ம தமிழ்நாட்டிலேயே மத்திய அரசு வேலை!
Skill Trainer பணியில் பணிபுரிய சிறிய அளவிலான தொழில்துறை சேவை பிரிவில் பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும். இப்பணிக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர் நேரடியாக Walk-In- Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் Interview நடைபெறும் இடத்திற்கு நவம்பர் 24, 2023 அன்று வரவும். Interview நடைபெறும் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.
முகவரி :
The Registrar,
Alagappa University,
Karaikudi-630003.
மேலும் இது சம்பந்தமான தகவல்களை Official Notification மற்றும் Official Website பெறலாம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in