அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாக்-இன் இண்டர்வியூ! சீக்கிரமா ரெடி ஆகுங்க!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாக்-இன் இண்டர்வியூ
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாக்-இன் இண்டர்வியூ

அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Technical Assistant, Technical Associate பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது மொத்தம் 5 பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர் Walk-IN இன்டர்வீயூக்கு செல்லலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சிவகங்கை மாவட்டம் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech தகுதியுள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! சென்னையில் வேலை செய்திடலாம்!

இப்பணிக்கு தகுதி உடையவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 15,000 வழங்கப்படும். வயது வரம்பு பற்றி இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. அழகப்பா பல்கலைக்கழகம் Walk-IN-Date டிசம்பர் 4 என அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் Interview நடைபெறும் இடத்திற்கு வரவும். Interview நடைபெறும் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

முகவரி:

The Registrar,
Alagappa University,
Karaikudi-630003.

மேலும் விவரங்களுக்கு Official Notification மற்றும் Official Website பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *