டைரக்ட்டா இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க – சென்னையில 75 பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது

சென்னையில 75 பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது

சென்னையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் ப்ராஜெக்ட் இன்ஜினியர், டெக்னிக்கல் ஆபீசர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த அருமையான வேலை வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. அப்ளை பண்ண தகுதி உடையவர்கள் இந்த அறிவிப்பின் முழு விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 75

பணியிடம் : சென்னை

பணியின் பெயர் : ப்ராஜெக்ட் இன்ஜினியர், டெக்னிக்கல் ஆபீசர்

கல்வித்தகுதி : BE/B.Tech

சம்பளம் : ரூ.24,500 to ரூ.50,000 per month

ALSO READ : HVF ஆவடியில் ரூ.50,000 to ரூ.60,000 சம்பளத்துடன் மத்திய அரசு வேலை

விண்ணப்பிக்க கட்டணம் : இல்லை

தேர்வு செய்யும் முறை : வாக் இன் இன்டர்வியூ

வாக் இன் இன்டர்வியூ நடைபெறும் தேதி : மார்ச் 4,2024

வயது வரம்பு : இல்லை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைக்கு சேர ஆர்வம் இருக்கா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு இன்டர்வியூ நடைபெறும் இடத்திற்கு வரவும். இன்டர்வியூ நடைபெறும் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

வாக் இன் இன்டர்வியூ நடைபெறும் இடம் :

ECIL,
Economist House,
Post Box No: 3148,
S-15 Industrial Estate,
Guindy,
Chennai-600032.

மேலும் முழுமையான விவரங்களுக்குECIL Chennai Official Notification பார்க்கவும். அப்ளை பண்ண விரும்பினால் Application Form க்ளிக் செய்து விண்ணப்பத்தை பெறவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *