YES வங்கி பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Sales Manager, Vice President பதவிகளுக்கான காலியிடத்தை நிரப்ப YES வங்கி முடிவு செய்துள்ளது. தனியார் வங்கியில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ALSO READ : இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் ரூ.19,000 முதல் ரூ.80,000 வரை தராங்களாம்!
விற்பனை மேலாளர், துணைத் தலைவர் பதிவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் சேரலாம். YES வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பயின்று இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் YES வங்கியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியானவர்கள் YES வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான yesbank.in இல் ஆன்லைனில் மூலம் 17-01-2024 முதல் 18-02-2024 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.
YES வங்கியின் Notification link and Application Form லிங்கை கிளிக் செய்து இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in