ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்( JIPMER) வேலை வாய்ப்பிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்தை அந்த நிறுவனம் நிரப்ப உள்ளது. இந்த வேலைக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ALSO READ : Creative 75th Republic Day 2024 Wishes, Images and HD Wallpapers…
கல்வித்தகுதியாக 12th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் JIPMER நிறுவனத்தின் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 15000 முக்கிய தாழ்வுகளில் கணினியில் வேக சோதனையுடன் தேர்ச்சி பெற வேண்டும்.டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் புதுச்சேரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம். இப்பதவியில் ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது.
ஜிப்மர் நிறுவனம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை தேர்ந்தெடுத்து மாத ஊதியமாக 20,000 ரூபாய் வழங்கும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 40 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கட்ட தேவையில்லை. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் ஜிப்மர் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. அப்ளை பண்ண ஜனவரி 25,2024 முதல் பிப்ரவரி 15, 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள Apply Online பட்டனை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்கவும்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள Official Notification– ஐ க்ளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in