இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 6,000-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தனை உயிர்களை பலிகொண்ட இந்த போரானது இன்னும் முடிவடையாமல் மூன்றாவது வாரமாக நீண்டுகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததாக அரபு-இஸ்ரேலிய நடிகை மைசா அப்தெல் ஹாடி (Maisa Abdel Hadi) போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com