ஆனால் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவது தொடர் கதையாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்னும் ஏடன் வளைகுடா பகுதியில் தாக்குதல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு இந்தியாவின் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடதக்கது.
கடற்கொள்ளையை தடுப்பதற்காக பல நாடுகளில் கடல்சார் ஆணையம் ஆபத்தான பகுதிகள் எவை, பாதுகாப்பான பகுதிகள் எவை என பிரிப்பதுடன், கடற்கொள்ளையர்கள் தாக்க முற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியதென்ன என்ற விழிப்புணர்வுகள் வழங்கப்படுகிறது. அதேசமயம் கடத்தப்பட்ட கப்பல்களை உரியமுறையில் மீட்கும் அம்சங்களையும் உலக நாடுகள் மேம்படுத்திக் கொள்கின்றனர்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com