Today Gold And Silver Price
நாளுக்கு நாள் ஆபரணத்தில் விலை ஏறிகொண்டே போனாலும், அதை நாம் வாங்கிகொண்டே தான் இருக்கிறோம். இன்றைய தினத்தில் நகை வாங்க போறீங்களா? அப்போ இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தை அறிந்துகொண்டு தங்கம் வாங்க செல்லுங்கள்…
இன்றைக்கு, ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தை காட்டிலும் இன்றைக்கான தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.44,160 க்கு விப்பனை செய்யப்படுகிறது.
Also Read>> இன்னைக்கான பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…! எவ்வளவு குறைந்திருக்குனு தெரியுமா?
இதே போல, 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.47920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5990 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியானது கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.77.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னைக்கு தங்கத்தை வாங்க விரும்புறவங்க மேலே கொடுக்கப்பட்டுள்ள தங்க நிலவரத்தை அறிந்து தங்கத்தை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நன்றி
Publisher: jobstamil.in