Tirupati Devasthanam Action Announcement
ஆந்திர மாநிலத்தில் அமைத்துள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை காரணமாக எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட இப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கே பெரும் கூட்ட நெரிசல் அதிகரித்து உள்ளது.
Also Read >> அடேங்கப்பா… ஆடி காரில் வந்து காய்கறி விற்பனை… இணையத்தை கலக்கும் விவசாயி…! எங்கனு பாருங்க!
இந்த கூட்ட நெரிசலை கருத்தில் வைத்துகொண்டு, தினமும் திருப்பதியில் நேர நிர்ணயம் செய்யப்பட்டு பகதர்களுக்கு வழங்கப்படும் தரிசன டோக்கன் (எஸ்.எஸ்.டி) வழங்குவதை தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற அக்டோபர் 7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் வழங்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in