வங்கி வேலைய தேடுறீங்களா? நம்ம சென்னையில் வொர்க் பண்ணலாம்! உடனே உங்க ஈமெயில் அட்ரஸ்ல அப்ளை பண்ணுங்க…!

Eligible Candidates For The Post of (a) Systems & Networking Engineer

Indbank Recruitment 2023
வங்கி வேலைய தேடுறீங்களா? நம்ம சென்னையில் வொர்க் பண்ணலாம்! உடனே உங்க ஈமெயில் அட்ரஸ்ல அப்ளை பண்ணுங்க…! 2

வங்கி வேலையில சேரணும்னு உங்க கனவா? வந்தாச்சி உங்களுக்கான நோட்டிபிகேசன்…

மத்திய அரசாங்கத்துல கீழ செயல்படுற பேங்க் தான் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் (Indbank Merchant Banking Services Limited – Indbank). இந்த வங்கி புதுசா வேலைக்கு ஆள் தேவைன்னு அறிவிப்பு ஒன்னு வெளியிட்டுருக்காங்க. அத பத்தின விவரத்த முழுசா படிச்சி தெரிஞ்சிகிட்டு இமெயிலில் சீக்கிரமா அப்ளை பண்ணுங்க.

வேலை பெயர்:

Indbank வங்கியில சிஸ்டம்ஸ் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் (Systems cum Surveillance Engineer) பதவிக்கு தான் ஆள் தேவையாம்.

காலியிடம்:

Indbank வங்கியில் இப்போ 01 வேக்கன்சி தேவை.

ஜாப் லொக்கேசன்:

இந்த பேங்க் வேலைக்கு செலக்ட் ஆகுறவங்க நம்ம சென்னையில வொர்க் பண்ண ஜான்ஸ் கொடுப்பாங்களாம்.

Also Read >> வந்தாச்சி TANUVAS யில் வேலைவாய்ப்பு! டிகிரி படிச்சவங்களே… வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

படிப்பு விவரம்:

B.E, B.Tech, Graduate படிப்ப முடிச்சவங்க தாராளமா அப்ளை பண்ணலாம்.

சம்பள விவரம்:

Systems cum Surveillance Engineer வேலைக்கு தேர்வு ஆகுறவங்களுக்கு வருசத்துக்கு Rs.5.00 – 5.50 lakh p.a கிடைக்கும்.

வயசு:

இந்த வேலைக்கு அப்ளை பண்ண விரும்பினா உங்க வயசு குறைஞ்சபட்சம் 21 to அதிகபட்சம் 35 வயசு வரைக்கும் இருக்கணும்.

விண்ணப்பிக்கிற முறை:

Indbank அறிவிச்ச வேலைக்கு ஜாயின் பண்ண விரும்புறவங்க www.indbankonline.com ஒப்பன் பண்ணி, விண்ணப்ப படிவத்தை நிரப்பி கீழ இருக்குற ஈமெயில் அட்ரஸ்க்கு உடனே Send பண்ணுங்க.

E-Mail Id : [email protected]

முழு விவரத்தையும் தெரிஞ்சிக்க Indbank Notification link ஐ கிளிக் பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *