திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-யான குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து அரசியல் …
Author: ஆ.பழனியப்பன்
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா’ கூட்டணியில் இருப்போம் என்று சொல்லும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்கிறார். மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் …
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள் தேர்தல் நெருங்க நெருங்க பிணக்கு தலைதூக்கிவருகிறது. ஸ்டாலின், மம்தா, ராகுல் – எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி உருவாகக் காரணமானவர்களில், …
அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …
இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …
ஆனால், காங்கிரஸ் கட்சி தனது முடிவுக்கான காரணத்தை மிகவும் தெளிவாக முன்வைத்திருக்கிறது. ‘இது ஓர் ஆன்மிக விழா இல்லை. இது ஓர் அரசியல் நிகழ்ச்சி. கோயில் கட்டுமானத்தை அரசியல்மயப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, …
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் …
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் …
ஸ்டாலினுக்கு பதில் சொல்லிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் வந்ததாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த …