“ஆலயம் எழுப்பினால் அவர்களுக்கே ஓட்டு போடுவார்கள் என்று

ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் …

சேலம்: `ஆட்சியரும், ஆணையரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகச்

சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி …

தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் `என் மண் என் மக்கள்’ நடைபயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் லூர்துபுரத்தில் உள்ள …

தேவாலயத்துக்குச் சென்ற அண்ணாமலை; தடுத்து நிறுத்திய

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி …

பெரியார் பல்கலை., விவகாரம்; `டி.ஜி.பி, கமிஷனர்மீது அமித்

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் `என் மண் – என் மக்கள்’ நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். …

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிக்கு சம்மன் அனுப்பிய

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½  ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. …

இபிஎஸ், ஆத்தூர் இளங்கோவன் பெயரைக்கூறி, கூட்டுறவுத்துறை பெண்

அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …

`மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு; வேறு யாரும் உரிமை கூற

நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் …

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு

இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி …

நூல் வெளியிட்ட விவகாரம்; பேராசிரியருக்கு மெமோ வழங்கிய

நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் …