நந்திதா முதல் சுதா வரை: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள் | மகளிர் தின ஸ்பெஷல்

உலக வரலாற்றில் எத்தனையோ பெண்கள் எழுத்தாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும், சினிமா ஆளுமைகளாகவும் பரிணமித்துள்ளனர். இந்தியாவிலும் தங்கள் துறைகளில் சாதித்த ஏராளமான பெண் ஆளுமைகளை உதாரணமாக சொல்லமுடியும். குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்ததாக சொல்லப்படும் இந்திய திரைத்துறையில் பல்வேறு …

Past Lives: கடந்த கால நினைவுகளை கிளறும் கொரியன் ‘96’ | ஆஸ்கர் திரை அலசல்

ஆஸ்கர் 2024 விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் ‘பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives). செலின் சாங் என்ற பெண் படைப்பாளி இயக்கியுள்ள இப்படம், …

Anatomy of a Fall: ஒரு மரணமும் சில பின் விளைவுகளும் | ஆஸ்கர் திரை அலசல்

பனி சூழ்ந்த ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் இருக்கும் ஒரு தனி மரவீடு. அங்கே வாழும் ஒரு கணவன் – மனைவி. இதில் கணவன் இயற்கைக்கு மாறான முறையில் கொடூரமான மரணம் அடைகிறான். வீட்டில் …

The Holdovers: மனித மனங்களின் ஆழத்தை நுணுக்கமாக அணுகும் படைப்பு | ஆஸ்கர் திரை அலசல்

ஆஸ்கர் 2024-க்கான பரிந்துரைப் பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடம்பிடித்திருக்கும் படம் ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’ (The Holdovers). அலெக்ஸாண்ட பெய்ன் இயக்கத்தில் பால் கியாமாட்டி, டோமினிக் செஸ்ஸா நடித்துள்ள …

ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

’குக்கூ’, ‘ஜோக்கர், ‘ஜிப்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராஜுமுருகன், கார்த்தியுடன் கைகோத்து முதன்முறையாக கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துள்ள படம் ‘ஜப்பான்’. 2020-ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய …

கிங் ஆஃப் கொத்தா Review: மலையாள சினிமா போட்டுக்கொண்ட ‘பான் இந்தியா’ சூடு

சமீப ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா தொடங்கி இந்தி சினிமா வரை பீடித்துள்ள பான் இந்தியா மோகத்துக்கு, இயல்பான திரைப்படங்களை வழங்கி வந்த மலையாள திரையுலகமும் தப்பவில்லை. தொடங்கப்பட்டது முதலே ‘பான் இந்தியா’ படம் என்று …