இறந்துபோன பின் மீண்டும் எழுந்து வந்த முதியவரால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…..! என்ன நடந்தது…..?
கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் …