ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். …
Author: VM மன்சூர் கைரி
ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்துக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து, கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்கும் அவர் சென்றார். அது தொடர்பாக ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிர்வாக …
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி …
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் ஜே. டி. யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் …
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி …
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்கு முன்பு அவருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியிடம் …
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் “வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. விசிக-வின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA …
இந்த நிலையில்தான், பீகார் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க கூட்டணியுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவிருப்பதாகப் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி 28-ம் தேதிக்கான தனது அனைத்து …
தொடர்ந்து, விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் Alt News நிறுவனத்தின் இணை நிறுவனம் முகமது ஜுபைருக்கு கோட்டை …
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …