அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய

இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி …

இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் …

“உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா?!"- பொங்கல் வாழ்த்து

அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி …

புரூனே: அரச குடும்பம் அல்லாத பெண்ணை மணமுடிக்கும் இளவரசர்…

இந்த அரசக் குடும்பத்திடம், பல ஜெட் விமானங்கள், பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரிஸ் கார்கள் இருக்கின்றன. 1,700 அறைகள் கொண்ட இஸ்தானா நூருல் இமான் எனும் மாபெரும் அரண்மனையில் தான் இவர்கள் வசித்து வருகின்றனர். …

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஏமனை தாக்கிய அமெரிக்கா; ஹவுதி

20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அவர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை …

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000… திட்டத்தை

கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 5 இலவசத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதம் …

Sweden: “நம் நாடு போரை எதிர்கொள்ளும்; தயாராக

அமெரிக்கா தலைமையில் உருவான நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடுமையாக எதிர்வினையாற்றியது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இன்றளவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு …

`திட்டத்தின் பெயரை இந்தியில் மாற்ற மறுத்தோம்… நிதி

அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான “குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற …

Article 370 விவகாரம்: "தீர்ப்பை மறு ஆய்வு செய்ய

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் …

அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்,

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …