150+ பதக்கங்கள்… கராத்தேவில் ஜொலிக்கும் கோவை சிறுமி அஸ்மிதா!

கோவை: நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்கள் என்று கூறப்பட்டு வந்தாலும், உடலளவில் …