
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது செண்பகவல்லி அணை. 5,000 அடி உயரத்திலுள்ள அணையை அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன், சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன் 1783-ம் ஆண்டு …