மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி …
Author: ராணி கார்த்திக்
அப்போது நீதிபதி, “அரசை விமர்சித்த அதே வேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத்தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது?” என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் …
இந்நிலையில், மார்லினா, ஆண்டோ மதிவாணன் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இளம்பெண் மீதான தாக்குதல் தொடர்பாக ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 கீழ் …
இது தொடர்பாக வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம். “இறந்தவர்களை தண்டிக்க முடியாது என்பது எளிமையான லாஜிக். அதே நேரம் பொருளாதார மோசடி வழக்குகளைப் பொறுத்தவரை இறந்தவர்களிடம் சொத்து இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்தாலும், அவரது வாரிசிடம் …
சென்னையை அடுத்த அபம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள …
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மனுவை, சென்னை …
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக …
சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் …
அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தால், அந்த சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கும், …
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு …