இந்தநிலை தொடர்ந்தால் 12 சக்கரம், 14, 16 சக்கரம் கொண்ட லாரிகளில், லோடு ஆட்டோக்களில் யாரு வேண்டுமனாலும் மணல் அள்ளும் நிலை உருவாகும். இதனால், தமிழகத்தில் 55,000 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும். …
Author: கே.குணசீலன்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்காமல் மேயர் சொல்வதை கேட்டு செயல்பட்டனர். பெண்கள் என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவர்களை அடித்தார் .அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம், அடிதட்டு மக்களான எங்களுக்கு ஒரு …
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பத்து மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த …
இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் …
இதை நிர்வாகம் வெளியே கசியாமல் அமுக்கிவிட்டது. தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்த அமராவதியைக் காக்க, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இனி இதுபோல் …
இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் …
தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான கடைகள் வாடகைக்கு விடுவதற்கான டெண்டரில் விதிமீறலும், முறைகேடும் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நகராட்சித்துறை நிர்வாக தணிக்கைக் குழுவினர் ஆய்வு நடத்தி …
தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி …
தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சென்னை உயர் …
விவசாயிகளைப் பாதுகாக்கிற திட்டங்களுகளைக் கொண்டு வந்தவர் இ.பி.எஸ்-தான். ஆனால், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவர் நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேரம், காலம், நாள் குறிக்கப்பட்டுவிட்டது. …