மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கென இன்று முதல் உதவி மையம் …
Author: கி. பாலசுப்ரமணியன்
`மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தில், தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும், ஏடிஎம் கார்டு வழங்கும் வரை காத்திருக்காமல், உரிமைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான விளக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும்’ என்று, …