நெல்லை மாநகராட்சி விவகாரம்: மேயரின் கொடியேற்ற நிகழ்ச்சியை

இந்த நிகழ்வில் தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அ.தி.மு.கவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். …

தூத்துக்குடி: நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகளை

நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக நின்று கொண்டிருந்த போது, செல்வசதீஷ், திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என தன்னை அழைத்து வந்த போலீஸாரிடம் கூறியுள்ளார்.  இதனையடுத்து  நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல போலீஸார் …

“மழை வெள்ள மீட்பில் தோல்வி; திராவிட மாடல் திண்டாடும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு  எப்போதுமே மகிழ்ச்சியான …

நெல்லை: வரலாறு காணாத மழை… வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! –

முன் எப்போதும் இதுபோன்ற மழையை நெல்லை மாவட்ட மக்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி அருகே …

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் – 15 பேருக்கும்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது  சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையில் அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என பல்வீர் சிங்கால் …

நெல்லை: "மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற

அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் …

நெல்லை: `மேயருக்கு எதிராக போர்க்கொடி' – 3 திமுக

கடந்த 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் …

`சாதியக் கொடுமைகள்… காவல்துறை மெத்தனம்; இந்த ஆட்சி தொடருமா

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த எண்ணிக்கை 2,000-ஆக உயர்ந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நினைத்தால், சாதிரீதியான வன்முறைகளைத் தடுக்க முடியும். வன்முறையைத் தூண்டுபவர்கள், தூண்டிவிட …

`திமுக-வின் கல்வி அரசியலை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள்!'

திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாகவே இருக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் கொலை, …

`பட்டியலின மக்கள்மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  பேசிய அவர், ”தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் …