J.பேபி: திரை விமர்சனம் – ஊர்வசியின் உருகவைக்கும் ‘ஒன் உமன்’ ஷோ எப்படி?

தாயை மீட்டுக் கொண்டு வரச் செல்லும் மகன்களின் பயணத்தில் கிளறிவிடப்படும் நினைவுகளும், விரிசலிட்டுக் கிடக்கும் உறவுகளின் மீள்சேர்க்கையும் தான் ‘J.பேபி’. மன உளைச்சலுக்கு ஆளாகும் பேபி (ஊர்வசி) தொலைந்து போகிறார். அவரின் இன்மையைக் கூட …

அன்று ஸ்டாக்கிங், இன்று டாக்சிக்… தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’ | காதலர் தின சிறப்புப் பகிர்வு

“மச்சா அந்த பொண்ணோட ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம். நாளைல இருந்து ஃபாலோ பண்றோம்” என்பது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் உயர்ந்த லட்சியமும் குறிக்கோளும். மற்ற எல்லா வேலைகளைவிடமும் முக்கியமான வேலையாகவும், வாழ்வின் …

‘தலைவா’ முதல் ‘லியோ’ வரை: விஜய் படங்களில் ‘அரசியல்’ சம்பவங்கள் @ 10 ஆண்டுகள்!

விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய …

‘Dunki’ Review: அழுத்தமான களத்தில் நிறைவு அளித்ததா ஷாருக் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி?

சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது ராஜ்குமார் ஹிரானி …

Rewind 2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்!

‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த …

‘Fight club’ Review: அட்டகாசமான ‘மேக்கிங்’ மட்டும் போதுமா?

வட சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வருகிறார் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). தனது ஏரியாவில் உள்ள சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட, அதற்கு நேர்மாறாக அவரது …

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்!

துப்பாக்கிகளுக்கு எதிரே வலிமையான ஆயுதமாக கேமராவை முன்னிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தன் தந்தையின் விருப்பப்படி காவல் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா). சந்தர்ப்ப …

‘இந்தியன்’ முதல் ‘விக்ரம்’ வரை – வசூலில் ‘மாஸ்’ காட்டிய கமல்ஹாசன் படங்கள்

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம், அவருக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கான மற்றும் நடிப்பதற்கான உத்வேகத்தையும் சேர்த்தே கொடுத்தது. காரணம், கடந்த 2018-ம் …

‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’ முதல் ‘கரு கரு கருப்பாயி’ வரை – புதிய படங்களில் ட்ரெண்டாகும் பழைய பாடல்கள்!

பழைய பாடல்களுக்கென்று தனி மவுசு இருப்பதை உணர்ந்த இன்றைய இயக்குநர்கள் அதனை தற்போதைய படங்களுடன் சேர்த்து காட்சிகளை அதற்கு தகுந்தவாறு பின்னி புது ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அப்படியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து …

இறுகப்பற்று Review: கரங்களை மட்டுமல்ல… காதலையும்!

காதலில் இருந்த அன்பு, திருமண வாழ்க்கைக்குள் கசந்து கரையும்போது, அதற்கான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதனைக் களைந்து, மீண்டும் ஒருவரையொருவர் ‘இறுகப்பற்றி’க் கொள்ளச் சொல்கிறது படம். மூன்று தம்பதிகள். வெவ்வேறு வகையான சூழல்கள். தம்பதிகளிடையே …