
ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திரையுலகில் ஆசிரியர் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நம்மவர்: 1994-ல் வெளியான இப்படத்தில் வி.சி.செல்வம் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். உண்மையில் இப்படியான …