சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜன.15-ல் மகரஜோதியைக் காண குவிந்த பக்தர்கள்

குமுளி: சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்பசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கார்த்திகை …