முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த …

சூர்யாவின் ‘கங்குவா’ டீசர் செவ்வாய்க்கிழமை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, …

மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான படம், ‘துப்பறிவாளன்’. இதன் அடுத்த பாகம் ‘துப்பறிவாளன் 2’ என்ற பெயரில் உருவானது. இதன் …

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷன் மதுஷங்கா காயம்

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரருமான தில்ஷன் மதுஷங்கா காயமடைந்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் …

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடக்கம்

திருச்சி: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்நடப்பாண்டு பங்குனி தேர்த் திரு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 5 பங்குனி திங்கள்கிழமை திதி: நவமி இரவு 10.49 வரை, பிறகு தசமி. நட்சத்திரம்: திருவாதிரை மாலை 6.10 வரை, பிறகு புனர்பூசம். நாமயோகம்: சௌபாக்யம் மாலை 4.32 வரை, பிறகு சோபனம். …

WPL | ‘ஈ சாலா கப் நம்து’ – உரக்க சொன்ன ஸ்மிருதி; கோப்பையுடன் ஆர்சிபி உற்சாக போஸ்

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்நிலையில், …

நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி

பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி …