ஆன்மீகம், முக்கிய செய்திகள் விழுப்புரம் | திருமுண்டீச்சரம் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம் விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் ஸ்ரீ சிவலோகநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்ததுடன் கோயிலின் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த …