கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். …
Author: குருபிரசாத்
இந்நிலையில் பாஜகவினர் மணிமாறனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மணிமாறன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகளை கண்டித்து பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு போராட்டத்தில் …
பதற்றம் அதிகரித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த அங்கு காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தார். வாக்குவாதம் இதனிடையே …
அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ். புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோயிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் அங்கு ஒரு வாகனத்தில் அயோத்தி ராமர் …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியலின சகோதரி வெளியில் வந்து …
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை கோனியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாகுபாடு …
மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும், சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக டாஸ்மாக்கில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையை …
இது குறித்து கோவை தி.மு.க-வினரிடம் பேசியபோது, “கட்சிக்கு காலங்காலமாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான், உற்சாகமாக வேலை செய்ய முடியும். கட்சியும் அப்படித்தான் வளரும். ஆனால் இங்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்படும் பொறுப்பு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் …
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு அங்கு சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் சிவக்குமார், பழனிசாமி, …
நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் கோவை சூலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன். சாதாரண ரசிகனாக தொடங்கிய …