மாசிமக விழா: கும்பகோணத்தில் 5 கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி 5 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. 24-ம் தேதி 10 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி, பெருமாள் கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக …

கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு சிறப்பு அரசு பேருந்து சேவை பிப்.24-ல் தொடக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு பிப்.24-ம் தேதியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இயக்குவதற்காக கரூரில் பிரத்யோகமாக வடிவமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. கும்பகோணத்திலிருந்து 9 நவக்கிரக கோயில்களுக்கு …

கும்பகோணத்தில் இருந்து முதன்முறையாக நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அரசுப் போக்குவரத்து …

கும்பகோணம் மாசி மகம் விழா: சிவன் கோயில்களில் கொடியேற்றம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி சிவன் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நாளை பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்புப் பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 4 …

18 ஆண்டுகளுக்குப் பின் கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கும்பாபிஷேகம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் நாச்சியார் கோயில் பெருமாள் குறித்து திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களை பாடியுள்ளார். மேலும், …

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்.24, 25-ல் சதய விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் இன்று செய்தியாளர்களிடம் …

தஞ்சை பெரியகோயில் சதய விழா – பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்

தஞ்சை: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24-ம் தேதி தொடங்கப்படவுள்ளதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை, …