ராமர் கோவிலுக்காக குவியும் நன்கொடை… யார், எவ்வளவு

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனக் கண்களை கசக்கிக் கொண்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருந்தனர். மற்றொருபுறம் `சமயசார்பற்ற நாடு’ …

“வாட்ஸ்அப் மூலம் நடக்கும் 7 வகையான மோசடிகள்" –

எந்தத் தொழில்நுட்பங்களை வெகுஜன மக்கள் பயன்படுத்துகிறார்களோ, அதன் ஊடாகவே சென்று மக்களை ஏமாற்றும் செயல்முறையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் சிந்தனை குழுவான போலீஸ் ஆராய்ச்சி மற்றும் …

செய்யாறு சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்களின் வேலைகள்

“கடந்த நவம்பரில் நான் கைது செய்யப்பட்ட பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள நான் மிகவும் போராடி வருகிறேன்” என போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெங்கடேசன் மனம் …

`500 ரூபாய் நோட்டில் ராமர் படம்'… ஜனவரி 22-ல்

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   ராமர் கோவில் (புதிய …

`இளம்பருவத்தினரின் உண்மை காதலை அரசு நடவடிக்கையால்

வழக்கின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம், “ஒருவர் அல்லது இருவருமே மைனராக இருக்கலாம் அல்லது மைனராக உள்ள வயது விளிம்பில் இருக்கக் கூடிய இரண்டு இளம் பருவத்தினருக்கு இடையேயான உண்மையான காதலை கடுமையான சட்டம் …

`உணவு டெலிவரி செய்ய குதிரையில் சென்ற ஸொமேட்டோ

ஆனால், இப்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால், அந்த ஓட்டுநருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். ஒருவேளை அவர் சம்பவ இடத்தை விட்டுத் தப்பிவிட்டாலோ, காவல்துறையினருக்குச் சம்பவம் குறித்து …

“ஃபிட்டாக இருங்கள் அல்லது வேலையை விட்டுச்

கடந்த ஆண்டு மே மாதம், அஸ்ஸாமில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்து, ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள பிஎம்ஐ சோதனையில் பங்குகொள்ளுமாறு கூறப்பட்டது. இதற்காக காவல்துறையினருக்கு மூன்று மாத கால …

கொலையா, தற்கொலையா… `Parasite' பட நடிகர், லீ சன்

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லீ சன் கியூன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸாரின் விசாரணையில் இருந்தார். தென் கொரியாவைப் பொறுத்தவரையில் சட்டவிரோத போதைப் பொருள்கள் மீதான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. மரிஜூவானா …

உஷாரய்யா உஷாரு… கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த 2,500 மோசடி

2,500 மோசடி கடன் செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மோசடி ஆப்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா …

`IAS சிந்தூரிக்கு எதிரான பதிவுகளை நீக்க வேண்டும்' – IPS

நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் …