மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …
Author: ச.அழகுசுப்பையா
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …
“செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கும் சப்போர்ட் என்றே தலைமை அதை நினைக்கிறது” என்றபடி பேச்சைத் தொடர்ந்தார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கு அ.தி.மு.க காலத்தில் போடப்பட்டது …
“கோயம்பேடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சி.எம்.டி.ஏ கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நகரின் மையப்பகுதி… சென்னை – திருச்சி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் பகுதி என அதன் அமைப்பே பெரியளவில் வணிகத்துக்குச் சிறந்ததாக இருக்கும்” எனப் …
சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற பா.ம.க நிறுவனத் தலைவர், மருத்துவர் ராமதாஸ் அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியுடன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் …
நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் …
கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …
1996 -2001 தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி …
மிக்ஜாம் புயலால் சென்னை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது தமிழக அரசு. அந்த பாதிப்பிலிருந்து சென்னை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறது. வட சென்னையின் பல்வேறு பகுதிகள் …
முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க முன்னாள் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரியின் மகன் தயாநிதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் வசித்து …