சுரங்கத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன் தினம் மாலை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான சார்லஸ் ஹர்ரிங்க்டோன் என்பவர் ஊடகங்களுக்கு ஒரு தகவலைக் கூறினார். “அன்பர்களே, நாளைக்கு நாம் சரித்திரம் படைப்போமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் …
Author: ஜி.எஸ்.எஸ்.
நெப்போலியனுக்குப் பிறகு தங்கள் நாட்டின் பிம்பத்தை உலக அளவில் செழுமைப்படுத்த ஒரு தலைவன் வருவானா என்ற ஏக்கம் பிரான்ஸுக்கு இருந்து வந்தது. அது அதன் ராணுவத் தலைவராக 1917ல் நியமிக்கப்பட்டிருந்த ராபர்ட் நெவில் மூலம் …
துருக்கியர்களுக்கு எதிரான அரேபியர்களின் உள்நாட்டுப் போரை பிரிட்டன் தூண்டிவிட்டது. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தை வீழ்த்த முடியாமல் இருக்கும் தனக்குச் சாதகமாக ஏதேனும் நடக்கும் என்று எண்ணியது பிரிட்டன். தாமஸ் …
தொடங்கிய சில நாள்களிலேயே இது ஒரு கொடூரமான பதுங்கு குழி போராட்டமாக ஆனது. இரு தரப்பிலுமே பல ஆழமான தொடர் பதுங்கு குழிகளை வெட்டியிருந்தனர். இரு தரப்பிலுமே பெருமளவில் இறப்புகள் நிகழ்ந்தன. இதற்கு முக்கிய …
ஆகஸ்ட் 1, 1915க்குப் பிறகே கலிப்பொலியில் பெருமளவில் எந்தத் தாக்குதலையும் பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை. பொதுமக்கள் வேறு கலிப்பொலி போர் குறித்து பலத்த விமர்சனம் எழுப்பிக்கொண்டிருந்தனர். கலிப்பொலியில் தொடர்ந்து தங்கள் ராணுவத்தை தங்க வைப்பது …
பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் உரைPhotograph by Harris & Ewing., Public domain, via Wikimedia Commons 1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் அமெரிக்காவின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. ரஷ்யாவில் …