நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …
Author: கழுகார்
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …
“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் …
அகப்பட்டது நானல்லவா?”“அவருக்கென்ன பேசிவிட்டார்… சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று பேசியதுடன், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக இ.பி.எஸ் குற்றம் சாட்டியதை டெல்லி …
தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, …
பழிவாங்கக் காத்திருக்கும் ‘மாம்பழ இளவரசு’!ரியல் எஸ்டேட்டுக்காகக் கால்வாய்… புகார் சொன்ன டெல்டா மாஜி… துணிவானவருக்கு நெருக்கமாக இருக்கும் மாம்பழ மாவட்ட இளவரசு, கட்சி நடவடிக்கைகளில் அதிகம் தலையிடுகிறார் எனக் கொதிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள். …
பிளான் போடும் அமலாக்கத்துறை!‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்…’ அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச வழக்கில் தூக்கியது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதையெல்லாம் பிரஸ்டீஜ் பிரச்னையாகப் பார்க்கிறதாம் மத்திய அரசு. அதேநேரத்தில், ‘ஏதாவது பெருசா செஞ்சே …
பேரம் பேசுகிறாரா தி.மு.க மா.செ?மீண்டும் அ.தி.மு.க! தென்மேற்குப் பருவக்காற்றுக்குப் பெயர்போன அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் எண்ணெய்யும், தண்ணீரும் போலத்தான் இருக்கிறதாம். ‘அவரு இன்னும் …
யோசனையில் காங்கிரஸ் தலைமை!வி.சி.க மாநாட்டில் பங்கேற்கலாமா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு வேலைகளில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். ‘இந்த மாநாட்டில் நிச்சயம் …
பந்தாடப்பட்ட போலீஸ் அதிகாரி!சூரியனைச் சுட்டார்… தாமரைக்கு நீர் வார்த்தார்… ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், …