அரசியல் திருப்பூர்: தகரக் கொட்டாயாக மாறிய பயணிகள் நிழற்குடை; திருப்பூர் மாவட்டம், 53-வது வார்டுக்கு உட்பட்ட A.B. நகர்ப் பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் தினசரி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். திருப்பூர் பழைய …