`ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை’ – நெல்லை மேயருக்கு எதிரான

நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற இருந்ததைத் தொடர்ந்து மேயர் சரவணனின் வாகனம் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் கைவிடப்பட்டதால் தீர்மானம் தோவியடைந்ததாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயரின் …

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் –

இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே …

Vijayakanth: `கொடை வள்ளல்… ஆருயிர் நண்பன்!' –

மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றார். அவருடன் படித்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். …

தூத்துக்குடி வெள்ளம்: இதுவரை கண்டுகொள்ளப்படாத கிராமம்…

தென் தமிழகத்தில் பெய்த கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றுமுதல் வெள்ளம் வடியத்தொடங்கியிருக்கிறது. இருப்பினும், வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் உடைந்து பல்வேறு பகுதிகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த …

குற்றாலம்: வெள்ளப்பெருக்கில் சிக்கினால் மீட்பது எப்படி? –

தென்னகத்தின் `ஸ்பா” என வர்ணிக்கப்படும் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டுவது வழக்கம். அந்த சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து …

கூடங்குளம்: பாறையில் சிக்கிய மிதவைக் கப்பல்; மீட்புப்

இலங்கையிலிருந்து நவீன இழுவைக் கப்பல் வந்தாலும், பணிகளைத் தொடங்க முடியவில்லை. அதனால் மேலும் ஒரு அதிநவீன இழுவை படகை கொழும்பு துறைமுகத்திலிருந்து நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கும் …