திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசைக் கலைஞர்கள் அஞ்சலி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான …

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்காக நடந்த பந்தகால் நடும் நிகழ்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ …

67 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நடராஜர் ஐம்பொன் சிலை: கும்பகோணம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் ஐம்பொன் சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊர் பொதுமக்கள் திரண்டு மேளதாளத்துடன் …