புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …
Author: மணிமாறன்.இரா
இது குறித்து தற்காலிகமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசினம். “தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு …
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியில் பா.ஜ.க மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம்–முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவர் காந்திமதி தம்பதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, …