`சமுதாய ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது லிவிங் டுகெதர்

`விரும்பிய நேரத்தில் வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்ளும் லிவிங் டுகெதர் உறவு முறையானது, சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்திய திருமண வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப்பிரதேச …