தேர்தலில் போட்டியில்லை… டிடிவி தினகரன் முடிவுக்கு காரணம்

இருப்பினும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிடிவிக்கு சின்ன தயக்கமிருந்தது. ஏனென்றால், தான் போட்டியிட்டால் பிற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாது, சட்டமன்றத் தேர்தலில் டிடிவியே தோல்வியடைந்ததால், அமமுக-வுக்கு வெற்றி என்பது தற்போது …

`வேதா இல்லம் எதிரிலேயே..!’ போயஸ் கார்டன் அரசியல்…

போயஸ் கார்டன்… இந்த பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல… இந்திய அரசியலைக்கூட முழுமையாக எழுதிவிடமுடியாது. திமுக-வினருக்கு கோபாலப்புரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி வீடுபோல, அதிமுக-வினருக்கு கோயில் ‘போயஸ் கார்டன் வேதா இல்லம்தான். வேதா …

மக்களவைத் தேர்தல்: எடப்பாடி கையில் லிஸ்ட் – அதிமுக சார்பில்

திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) …

எம்.பி சீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் பூவை ஜெகன் – அதிமுக

இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. …

மீண்டும் பாஜக பக்கம் நெருங்கும் ஓ.பி.எஸ் – அதிமுக Vs பன்னீர்

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தனித்து செயல்படும் ஓ.பன்னிர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவையை பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்றம் மூலமாக நெருக்கடி கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், ‘தொண்டர்கள் மீட்புக் …

ரேஷனில் `பொங்கல் பரிசு’… காத்திருக்கும் மக்கள் – அரசு

இதையடுத்து, விமர்சனங்களை தவிர்க்க 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு பல டிசைன்களில் வேட்டி, சேலை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட இல்லாத நிலையில், ரேஷன் கடைகளில் …

`தேசியக் கட்சிகளால் பாதிப்படைகிறோம்..!’ – டீகோடிங்

“எடப்பாடியைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் வேண்டாம். மக்களுடன் கூட்டணி அமைப்போம் என்று நினைக்கிறார். அதனால்தான் தேசியக் கட்சிகளை விமர்சனம் செய்த எடப்பாடி பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தயிருக்கிறார். இதேபோல, தி.மு.க சொல்லுமா?’ …

வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல்

தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. …

'Surely I will punish Ponmudi'… நிறைவேறிய

தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். இதற்கு காரணம், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓர் சபதம்தான்’ என்று சிலாகித்துக் கொள்கிறார்கள் அ.தி.மு.க மூத்த தலைவர்கள். 2006-11 தி.மு.க …

`ஆளுநரை சமாளிப்பாரா உயர்கல்வி துறையின் புதிய அமைச்சர்?’ –

ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை …